உள்நாட்டு இறைவரி சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று!

#SriLanka #Tamil #Lanka4 #Tamilnews
Thamilini
2 years ago
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று!

பாராளுமன்றம் இன்று (07.09) மீண்டும் கூடவுள்ள நிலையில் இன்றைய அமர்வில், உள்நாட்டு இறைவரி சட்டமூலம் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 

இன்று மாலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. எனினும் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4