உள்நாட்டு இறைவரி சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
#SriLanka
#Parliament
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதற்கமைய குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைய உள்நாட்டு இறைவரி சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே