ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம்!

#SriLanka #Parliament #Easter Sunday Attack #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் ஒத்திவைப்பு விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4