இரத்மலானை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

#SriLanka #Lanka4 #GunShoot #sri lanka tamil news
Thamilini
2 years ago
இரத்மலானை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

46 வயதுடைய நபர் ஒருவரே  காயமடைந்த நிலையில்.  களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

இந்த சம்வம் குறித்த மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4