சிறைக்காவலர் ஒருவர் கஞ்சாவுடன் கைது!

#SriLanka #Arrest #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
சிறைக்காவலர் ஒருவர் கஞ்சாவுடன் கைது!

கண்டி-உடுதும்பர சிறைக்காவலர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பல்லேகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  

மாத்தளை - யடவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

ர்சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4