தேர்தல் இலக்கு: ரணில் - பசில் சந்திப்பு

#SriLanka #Sri Lanka President #Basil Rajapaksa #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
தேர்தல் இலக்கு: ரணில் - பசில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த ஆண்டு தேர்தலை இலக்காக கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரான பசில் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 நேற்றைய தினம் இந்த கலந்துரையாடல் இனம்பெற்றுள்ளது. மேலும் இந்த சந்திப்பில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு சில நிவாரணங்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையடப்பட்டுள்ளது. 

 அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட ஒரு வெளிப்படை தன்மையாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4