புளிச்ச கீரை சட்னி செய்து பாருங்கள்!

#India #Recipe #Food #2023 #Tamilnews #Tamil Food
Mani
2 years ago
புளிச்ச கீரை சட்னி செய்து பாருங்கள்!
தேவையான பொருட்கள்:
  • புளிச்ச கீரை
  • புளி
  • மிளகாய் தூள்
  • காய்ந்த மிளகாய்
  • தனியா
  • சீரகம்
  • பெருங்காயம்
  • மஞ்சள் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை:

  • புளிச்ச கீரை சட்னிசெய்ய முதலில் புளிச்ச கீரையை கழுவி பொடியாக நறுக்கி காயவைக்கவும். புளியை கழுவிவிட்டு சிறிதளவு வெந்நீர் விட்டு ஊறவைக்கவும். வாணலியில் வெந்தயம் மற்றும் தனியாவை எண்ணெயில்லாமல் வறுதெடுக்கவும்.
  • வெந்தயம் மற்றும் தனியாவை கொரகொரப்பாக பொடித்து வைக்கவும். புளி தண்ணீர் மற்றும் 10 பல் பூண்டை ஒன்றாக அரைத்து வைக்கவும்.
  • அரை கப் எண்ணெய்யில் கீரையை நன்றாக வதக்கவும். கீரையில் உள்ள நீர் வற்றும்வரை வதக்கவும்.
  • மீதமுள்ள எண்ணெய்யில் கடுகு, சீரகம், மீதமுள்ள பொடியாக நறுக்கிய பூண்டுமர்றும் பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து வதக்கி வைத்துள்ள கீரையில் கொட்டவும்.
  • எண்ணெய் சூடாக இருக்கும் போதே இதனுடன் அரைத்துவைத்துள்ள பொடி, மிளகாய் தூள் உப்பு மற்றும் புளி கலவையை சேர்க்கவும். நன்றாக கலறினால் ருசியான கோங்குரா சட்னி தயார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4