சீனாவின் சினோபெக் நிறுவனம் பத்தரமுல்லையில் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.

#SriLanka #prices #Fuel #Lanka4 #sri lanka tamil news #petrol #Tamil News
Kanimoli
2 years ago
சீனாவின் சினோபெக் நிறுவனம் பத்தரமுல்லையில் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.

சீனாவின் சினோபெக் நிறுவனம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இன்று(13) எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. அனைத்து வகையான எரிபொருட்களையும் 3 ரூபாய் விலை குறைப்பின் கீழ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4