கணேமுல்ல சஞ்சீவ கட்டுநாயக்கவில் கைது

#SriLanka #Arrest #Airport
Prathees
2 years ago
கணேமுல்ல சஞ்சீவ கட்டுநாயக்கவில் கைது

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்கு வந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்லே சஞ்சீவ கைது செய்யப்பட்டுள்ளார்.

 நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 182 இல் அவர் இன்று இரவு 7:46 மணியளவில் தீவு வந்தடைந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4