வெளிநாட்டு விமானிகளை பெற முயற்சிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெளிநாட்டு விமானிகளை பெற முயற்சிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்!

விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு விமானிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த அறிவிப்புகளை  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின்தலைவர் ரிச்சர் நட்டல் வெளியிட்டுள்ளார். 

வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அரசாங்கத்தின் ஒப்புதலை விமான நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4