காலி முகத்துவாரத்தில் கரையொதுங்கிய சடலம்!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
காலி முகத்துவாரத்தில் கரையொதுங்கிய சடலம்!

காலி முகத்துவார கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவரின்  அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4