வீழ்ச்சி பாதையில் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
வீழ்ச்சி பாதையில் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி!

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 3.1 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான தேசிய கணக்கு மதிப்பீடுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,597,441 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டில், இந்த பெறுமதி 2,680,074 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.1% வீழ்ச்சியடைந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4