ஐ.நா சபை தலைமையகத்தில் உலக வங்கியின் தலைவரை சந்தித்த ஜனாதிபதி
#Sri Lanka
#Sri Lanka President
#UN
#Tamilnews
#sri lanka tamil news
#World Bank
Mayoorikka
1 week ago

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவை சந்தித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
ஐ.நா சபை தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐ.நா பொதுச் சபையின் அனுசரணையில் ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளுக்கான உச்சிமாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க இணைந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி