மலைக்கோட்டை வாலிபன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
#India
#Cinema
#TamilCinema
#2023
#Breakingnews
#ImportantNews
Mani
1 year ago

மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் லிஜோ ஜோஸ் ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’ மற்றும் பல படங்களை இயக்கி கவனம் பெற்றார். இவர் தற்போது ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கிவருகிறாா்.
இப்படத்தில் மோகன் லால் கதாநாயகநாகவும் மேலும், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் பலா் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்தவரும் படக்குழு , தற்போது ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இப்போஸ்டரானது ,மோகன்லால் ரசிகா்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.



