சமந்தா பவரை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
சமந்தா பவரை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் தலைமை அதிகாரி சமந்தா பவரை நேற்று சந்தித்துள்ளார்.

 இந்த சந்திப்பின் போது, பல்வேறு விடயங்கள் தொடர்பிர் கலந்துரையாடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை சமந்தா பவர் வெகு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4