கோழி இறைச்சியின் விலை குறைப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இன்று!

#SriLanka #prices #Chicken #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
கோழி இறைச்சியின் விலை குறைப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இன்று!

கோழி இறைச்சி விலையை குறைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று (21) நடைபெறவுள்ளது.

 வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் கோழி உற்பத்தியாளர்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

 தற்போது ஒரு கிலோகிராம் ரூ. 1250 க்கு விற்பனை செய்யப்படும் கோழியிறைச்சி விலை இன்னும் 200 ரூபாயால் இந்த விலை குறைக்கப்பட வேண்டும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

 விலை குறைப்புக்கு உற்பத்தியாளர்கள் உடன்படாவிட்டால் கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4