சமூக வலைதளங்களை அதிர வைக்கும் சோசலிச பஸ் தரிப்பிடம்

#SriLanka #Bus #Lanka4
Prathees
1 year ago
சமூக வலைதளங்களை அதிர வைக்கும் சோசலிச பஸ் தரிப்பிடம்

மாத்தறை கனங்கே பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

 இந்த பஸ் தரிப்பிடம் உழைப்பு மற்றும் சோசலிசத்தின் சின்னங்களான அரிவாள் மற்றும் சுத்தியலால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 உள்ளூர் இளைஞர்கள் குழுவால் கட்டப்பட்ட இந்த பஸ் தரிப்பிடம், பாடசாலை மாணவர் ஒருவரால் திறக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!