மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
#SriLanka
#NuwaraEliya
#kandy
#Lanka4
#Train
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் வீதியில் மரம் விழுந்ததால் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒஹியா மற்றும் பட்டிப்பொல வீதியில் மரம் விழுந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே