42 வருட திருமண வாழ்வை கொண்டாடும் தியாகி அறக்கொடை நிறுவன தலைவர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்கள்
#SriLanka
#wedding
#sri lanka tamil news
#வாமதேவன் தியாகேந்திரன்
#Anniversary
Prasu
1 year ago

இவ்வாலயத்திலேயே 42 வருடங்களுக்கு முன்னர் இல்லற பந்தத்தில் இணைத்துவைத்த திருவருளை நினைவுகூர்ந்து தனது முழுமையான நிதிப்பங்களிப்பில் ஆலயத்தை மேலும் அழகுற புனருத்தாபனம் செய்கிறார் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்கள்.



