தமிழகத்தின் குற்றாலத்தில் மெயின் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

#India #Tamil Nadu #Tamil People #2023 #Breakingnews #ImportantNews
Mani
7 months ago
தமிழகத்தின் குற்றாலத்தில் மெயின் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தென்காசி குற்றாலத்தின் முக்கிய அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.