சினோபெக் எரிபொருள் விலையில் மாற்றம்

#SriLanka #prices #petrol
Prathees
1 year ago
சினோபெக் எரிபொருள் விலையில் மாற்றம்

சினோபெக் நிறுவனம் எரிபொருள் விலையை இன்று (01) மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்துள்ளது. 

 ஆனால் 92 ஒக்டேன் பெற்றோலின் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு லிட்டர் விலை 358 ரூபாய். 

 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 420 ரூபாய். 

 ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரித்து 348 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 61 ரூபாவால் அதிகரித்து 417 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/09/1696172062.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!