வாகன வருமான அனுமதிபத்திரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வாகன வருமான அனுமதிபத்திரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் ஒக்டோபர் 07ஆம் திகதி புதிய மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திர முறைமை அறிமுகப்படுத்தப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அறிவித்தார். 

இந்த வேலைத்திட்டம் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற தொனிப்பொருளில் நேற்று (02.10) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கூடுதலாக, புதிய மோட்டார் வாகன வருவாய் உரிமங்களை இந்த புதுமையான முறையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தே வசதியாகப் பெற முடியும் எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4