தவமாய் தவமிருந்து பெற்றக் குழந்தை : விரக்தியில் தாய் எடுத்த விபரீத முடிவு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தவமாய் தவமிருந்து பெற்றக் குழந்தை : விரக்தியில் தாய் எடுத்த விபரீத முடிவு!

நீண்டநாள் காத்திருந்து பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத விரக்தியில் தாய் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. 

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் திருமணமாகி 07 ஆண்டுகளின் பின்னர் குழந்தை ஒன்றை பிரசுவித்துள்ளார். 

குறித்தக் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மரம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4