யாழில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கம்!

#SriLanka #Jaffna #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கம்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிக்கோரி, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (03.10) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, யாழ்ப்பாண நீதிமன்ற வளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கியுள்ளன. குறித்த போராட்டமானது நாளைய(04.10) தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

images/content-image/1696327183.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4