ஹரியானா மாநிலம் சோனிபட்டில் லேசான நிலநடுக்கம்

#India #Earthquake #2023 #Tamilnews
Mani
2 years ago
ஹரியானா மாநிலம் சோனிபட்டில் லேசான நிலநடுக்கம்

ஹரியானா மாநிலம் சோனிபட்டில் காலை 11.06 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4