பேருவளையில் இரு பேருந்துகள் மோதி விபத்து : 06 பேர் காயம்!

#SriLanka #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பேருவளையில் இரு பேருந்துகள் மோதி விபத்து : 06 பேர் காயம்!

பேருவளையில் இரண்டு பேரூந்துகள் மோதி  விபத்திற்குள்ளானதில்,  6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காலி-கொழும்பு குளிரூட்டப்பட்ட பேருந்து ஒன்றும் கதிர்காமத்துக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது. . 

காயமடைந்தவர்கள் பேருவளை பிரதேச வைத்தியசாலையில் இருந்து மாற்றப்பட்டு களுத்துறை பொது வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4