தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கம்!

2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 4x400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.  

குறித்த போட்டியில் நான்கு இலங்கை வீரர்களும், 3:30:88 நிமிடங்களில் ஓடி முடித்து சாதனை படைத்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4