வடக்கு, கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் பியர் G.T.M.S பாடசாலை மாணவிகள் சாதனை!

#SriLanka #Mannar #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வடக்கு, கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் பியர் G.T.M.S பாடசாலை மாணவிகள் சாதனை!

வடக்கு, கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில்  தலைமன்னார் பியர் G.T.M.S பாடசாலையை சேர்ந்த மாணவிகளான  B.சுலோஜினி 600 மீற்றர் ஓட்டப்போட்டியில், முதலாம் இடத்தையும், 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். 

அதேபோல் 80 மீற்றர் மற்றும் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் கனுஸ்கா என்ற மாணவி முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். 

images/content-image/1696424432.jpg

images/content-image/1696424493.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4