கொள்கை வட்டி விகிதத்தை மேலும் குறைக்க தீர்மானம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொள்கை வட்டி விகிதத்தை மேலும் குறைக்க தீர்மானம்!

இலங்கை மத்திய வங்கியானது  தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது. 

இதன்படி, வழக்கமான வைப்புத்தொகை வசதி விகிதம் (SDFR) 100 அடிப்படை புள்ளிகளால் 10 சதவீதமாகவும், வழக்கமான கடன் வசதி விகிதம் (SLFR) 11 சதவீதமாகவும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4