அதிகரித்தது தேநீர் மற்றும் கொத்து ரொட்டியின் விலை!

#SriLanka #Food #economy
PriyaRam
2 years ago
அதிகரித்தது தேநீர் மற்றும் கொத்து ரொட்டியின் விலை!

இலங்கையில், தேநீர் மற்றும் சில உணவுப் பொதிகளின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 இதன்படி, தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. அத்துடன், கொத்துரொட்டி பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் பொதி ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4