சென்னையில் லியோ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

#India #Cinema #Actor #TamilCinema #Director #release #2023 #Tamilnews #Movie
Mani
2 years ago
சென்னையில் லியோ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ', செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சென்னையில் தொடங்கியுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4