கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது
#SriLanka
#Colombo
#Arrest
Prathees
2 years ago
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பெண் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவளைக் கைது செய்துள்ளனர்.
போலி ஆவணங்கள் தயாரித்தமை மற்றும் பல குற்றச்சாட்டுகளுக்காக பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே