மேஷ ராசியினருக்கு பித்ரு வழிபாடு நன்மை தரும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
7 months ago
மேஷ ராசியினருக்கு பித்ரு வழிபாடு நன்மை தரும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவீர். நீங்கள் நினைத்ததை இன்று நடத்தி முடிப்பீர்கள். எதிர்ப்பு விலகும். பரணி : பித்ரு வழிபாடு நன்மை தரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கி ஏற்றம் காணும் நாள். கார்த்திகை 1 : நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : முன்னோரை வழிபட வளமுண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தாமதமாக நிறைவேறும். ரோகிணி : குடும்ப நலனில் அக்கறை கொள்வீர். வியாபாரத்தில் இருந்த பாதிப்பு விலகும். வருமானம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2 : நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : வியாபாரத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி, எண்ணம் பலித்தமாகும். நிதி நிலை அதிகரி்க்கும் திருவாதிரை : உங்கள் முயற்சியின் வழியே பலன் அடைவீர். அரசு வழியில் சில சங்கடம் ஏற்படும். புனர்பூசம் 1,2,3 உறவினர்கள் ஆதரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உதவியாக கேட்ட பணம் கிடைக்கும்.

கடகம்

புனர்பூசம் 4 : துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். நண்பர்கள் உதவியால் விருப்பம் நிறைவேறும். பூசம் : பொது நல முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர். முடிவு உங்களுக்கு சாதகமாகும். மற்றவர்கள் பாராட்டிற்கு ஆளாவீர்கள். ஆயில்யம் : சகோதரர் உதவியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம்: 

மகம் : முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். வார்த்தைகளில் நிதானம் தேவை. பூரம் : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். வருமானத்திற்காக எடுத்த முயற்சி முன்னேற்றம் தரும். உத்திரம் 1 : குடும்பத்தினர் ஒத்துழைப்பால் பொருளாதார நெருக்கடி விலகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்.

கன்னி: 

உத்திரம் 2,3,4 : வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர். திட்டமிட்டு செயல்பட்டுவீர். அஸ்தம் : இழுபறியாக இருந்த உங்கள் செயல் இன்று பூர்த்தியாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும். சித்திரை 1,2 : தடைபட்டிருந்த வருவாய் வரும். தொழிலை விரிவு செய்வீர். நிதிநிலை உயரும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர். திட்டமிட்டு செயல்பட்டுவீர். அஸ்தம் : இழுபறியாக இருந்த உங்கள் செயல் இன்று பூர்த்தியாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும். சித்திரை 1,2 : தடைபட்டிருந்த வருவாய் வரும். தொழிலை விரிவு செய்வீர். நிதிநிலை உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4 : எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர். புதிய முயற்சிகளுக்கு பித்ருக்களின் ஆசி உண்டு. அனுஷம் : நண்பர்களால் உங்கள் செயலில் ஆதாயம் காண்பீர். நேற்றைய முயற்சி ஒன்று நிறைவேறும். கேட்டை : வழக்கமான செயல்களில் லாபம் காண்பீர். தொழிலில் இருந்த தடை விலகும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு

மூலம் : முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். பூராடம் : வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க வேண்டாம். உத்திராடம் 1 : பணியாளர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும் இல்லையெனில் சங்கடம் உண்டாகும் 

மகரம்: 

உத்திராடம் 2,3,4 : நேற்று இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும்.தொழிலில் விருத்தி உண்டாகும். திருவோணம் : கடவுள் வழிபாட்டின் மூலம் மனச்சுமை அகலும். எதையும் பலமுறை யோசித்து செயல்படுவீர்கள். அவிட்டம் 1,2 : வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நிதிநிலை சீராகும். உறவினர் உறுதுணையாக இருப்பர். 

கும்பம்

அவிட்டம் 3,4 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று லாபமாகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். சதயம் : வெளியூர் பயணத்தில் சில சங்கடம் தோன்றும். முன்னோரை வழிபட நன்மை உண்டாகும். பூரட்டாதி 1,2,3 : உங்கள் முயற்சிகள் இழுபறியாகும் அடுத்தவர் பிரச்னையில் இன்று தலையிட வேண்டாம். 

மீனம்

பூரட்டாதி 4 : வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உத்திரட்டாதி : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய நண்பரால் உங்கள் எண்ணம் நிறைவேறும். ரேவதி : எதிர்பார்த்த உதவி வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புடன் செல்வாக்கு அதிகரிக்கும்.