விஜேராமவில் பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்து விபத்து : மாணவர் ஒருவர் காயம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #School Student
Thamilini
2 years ago
விஜேராமவில் பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்து விபத்து : மாணவர் ஒருவர் காயம்!

விஜேராம பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

பாடசாலையின் பழைய சுவர் ஒன்று இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காயமடைந்த பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4