பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

#SriLanka #School #exam
PriyaRam
2 years ago
பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

அடுத்த மாதம் 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

* பரீட்சை பெறுபேறுகளை கணினி மயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4