ரணில் விக்கிரமசிங்க இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுடன் பேச்சு

#SriLanka #Ranil wickremesinghe #Indonesia #President
PriyaRam
2 years ago
ரணில் விக்கிரமசிங்க இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுடன் பேச்சு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4