தேர்தல் முறைமையில் மாற்றங்களைக் கொண்டுவர குழு நியமனம்!

#SriLanka #Election #Lanka4 #sri lanka tamil news #Tamil News
Thamilini
2 years ago
தேர்தல் முறைமையில் மாற்றங்களைக் கொண்டுவர குழு நியமனம்!

தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகளை உருவாக்குவதற்கு 09 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். 

அந்த குழுவின் தலைவராக முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் நியமிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4