09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

#SriLanka #Lanka4 #land #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

9 மாவட்டங்களின் பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

இதன்படி காலி, பதுளை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இந்த அறிவிப்புகள் இன்று (18.10) பிற்பகல் 03.00 மணி முதல் நாளை (19.10) பிற்பகல் 03.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4