சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய ஆளும், எதிர்கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன - சன்ன ஜயசுமன!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய ஆளும், எதிர்கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன - சன்ன ஜயசுமன!

நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேட்டை  சமாளிப்பதற்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.  

நாட்டில் தற்போது நிலவும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (18.10) விசேட கலந்துரையாடலை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதன்போதுபல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4