இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கான செய்தி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கான செய்தி!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கிடையில் தற்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் நடைபெற்றுவரும் போராட்டம் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பாக உள்ளது. 

இதற்கமைய இலங்கையிலும் தங்கத்தின் விலையில் கணிசமான அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளது. 

இதன்படி இன்றைய (19.100 தினம் 24 கரட்  பவுண் ஒன்றின் விலை 01 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் பவுண் ஒன்றின் விலை 01 இலட்சத்து 63 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4