நாட்டில் மீண்டும் பரவும் நோய்த் தொற்று: சுகாதார துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

#SriLanka #Health #Hospital #Fever #Health Department
Mayoorikka
2 years ago
நாட்டில் மீண்டும் பரவும் நோய்த் தொற்று: சுகாதார துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத்துறை விவசாயிகளை எச்சரித்துள்ளது.

 பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறையால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/10/1697700008.jpg

 எலி காய்ச்சலினால் நாட்டில் வருடமொன்றுக்கு 7 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், 125 பேர் வரை உயிரிழப்பதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4