கேரளாவில் லியோ வெளியாகி ரசிகர்களின் ஆட்டம் பாட்டம்

#India #Cinema #TamilCinema #2023 #Tamilnews
Mani
2 years ago
கேரளாவில் லியோ வெளியாகி ரசிகர்களின் ஆட்டம் பாட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் படம் லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் இன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு வெளியான நிலையில் தமிழகத்தில் காலை 9 மணிக்கு வெளியானது.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் படத்தின் ஆரம்பக் காட்சியைக் காண ரசிகர்கள் திரண்டனர். மேலும் தமிழக கேரளா எல்லைப்பகுதியில் ஒரு சில இடங்களில் தமிழிலும் படம் வெளியாகி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4