இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் சமீபகாலமாக தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

கணக்கெடுப்பின்படி ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்தியர்  பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார். 

நோயாளர்களை அடையாளம் காண அதிக நோயாளர்கள் பதிவாகும் பகுதிகளை வரைபடமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  பிரசாத் ரணவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4