வர்த்தகர் லலித் கொத்தலாவல காலமானார்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வர்த்தகர் லலித் கொத்தலாவல காலமானார்!

வர்த்தகர் லலித் கொத்தலாவல தனது 84 ஆவது வயதில் காலமானார். 

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லலித் கொத்தலாவல செலிங்கோ கன்சோலிடேட்டட்டின் முன்னாள் தலைவரும், சிலோன் வங்கியின் ஸ்தாபகத் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4