4000 மில்லியன் மதிப்புள்ள ஹெரோயினோடு படகில் பயணித்த 5 பேர் கைது
#SriLanka
#Fisherman
#drugs
#sri lanka tamil news
#Boat
Prasu
2 years ago
தேவேந்திரமுனையில் உள்ள கடற்பரப்பில் 4000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள ஹெரோயின் போதைப்பொருளை மீன்பிடி படகு மூலம் கடத்திச் செல்ல முற்பட்ட 5 பேரை கடற்பரையினர் கைதுசெய்து, சந்தேக நபர்களை இன்று காலை கரைக்கு கொண்டுவந்தனர்.
இதன்போது போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் பயணித்த மீன்படி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருள் 200 கிலோவுக்கும் அதிக எடையுடையது என கூறப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே