லெபனானில் இலங்கை பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
லெபனானில் இலங்கை பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

லெபனானில் அண்மையில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இலங்கை பெண் ஒருவரும் சிக்கியிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் குறித்த இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண்ணின் சடலம் நேற்று (21.10) மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ. பிரேமலதா என்ற 65 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4