லியோ படத்தை பார்க்கச் சென்ற இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு : பலர் காயம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
லியோ படத்தை பார்க்கச் சென்ற இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு : பலர் காயம்!

நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்க்கச் சென்ற இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி வாள் வெட்டில் முடிந்துள்ளது.  

மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் இந்த வாள்வெட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. 

குறித்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதுடன், நான்கு பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4