அடுத்த சுப்பர் ஸ்டார் அல்ல இப்பொழுதும் சுப்பர் ஸ்டார் விஜய்தான் மாஸ் மரண மாஸ்

#Tamil Nadu #Actor #TamilCinema #World #Fans #Super_Star
Prasu
2 years ago
அடுத்த சுப்பர் ஸ்டார் அல்ல இப்பொழுதும் சுப்பர் ஸ்டார் விஜய்தான் மாஸ் மரண மாஸ்

என்ன இருந்தாலும் இன்றைய நிலையில் வர்த்தக ரீதியில் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வித்தையை விஜய் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார். 

ரசிகர்களுக்கு அடுத்து அடுத்து அப்டேட் , சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டு நிலை , ரசிகர் சந்திப்பு , இசைவெளியீட்டு விழா என்று சினிமாவினைத் தாண்டியும் ரசிகர்கள் மனதில் தன்னை நிலைத்திருக்க செய்யும் அனைத்தையும் செயல்பாட்டில் வைத்திருக்கின்றார். 

விஜய்யின் உடல்வாகு , நடனம் , நகைச்சுவை ஆக்ஷன் என்று எல்லா ஏரியாவிலும் தன்னை முன்னிறுத்த தவறவில்லை. அதனால் எந்த மாதிரியான படத்திற்கும் Family audiance கைகொடுக்கும் மினிமம் கேரன்டி விஜய் படங்களிற்கு மட்டுமே உண்டு. 

images/content-image/1698224605.jpg

லியோ தோல்வியோ வெற்றியோ வசூல் ரீதியில் எந்த இடத்திலும் அடிபடாது. அதே அளவு அடுத்த படத்திற்கும் இந்த படத்திற்கு இருந்ததை விட பன்மடங்கு எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்த விஜயினால் முடியும்.

 ஏனென்றால் இன்றைய சினிமாவில் முழு ஈடுபாட்டுடனும் இயங்குநிலையிலும் இருப்பது விஜய் மட்டுமே.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4