ஜெயம் ரவி நடித்துள்ள ‘இறைவன்’ திரைப்படம் நாளை ஓ.டி.டி.யில் வெளியீடு!

#India #Cinema #TamilCinema #2023 #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
ஜெயம் ரவி நடித்துள்ள ‘இறைவன்’ திரைப்படம் நாளை ஓ.டி.டி.யில் வெளியீடு!

இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'இறைவன்' திரைப்படம் செப்டம்பர் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து, 'இறைவன்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி நெட்பிளிக் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழுவினர் ஒரு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4