கனடாவில் வட்டி வீதமானது எதிர்வரும் வருடங்களில் அதிகரிக்கலாம்

#Canada #Central Bank #Lanka4 #மத்திய வங்கி #லங்கா4 #Canada Tamil News #Tamil News
கனடாவில் வட்டி வீதமானது எதிர்வரும் வருடங்களில் அதிகரிக்கலாம்

கனடாவில் வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி அறிவித்துள்ளது. வட்டி வீதங்களை தொடர்ந்தும் அதே நிலையில் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

 வட்டி வீதமானது தற்பொழுது 5 வீதமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் எதிர்வரும் நாட்களில் வட்டி வீதம் அதிகரிக்கும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளை கருத்திற் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

images/content-image/1698308713.jpg

 வட்டி வீத அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் மற்றும் வியாபார நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!